புனர்வாழ்வு நிலையங்களில் அடங்காதவர்களுக்கு எச்சரிக்கை!
Dr Wijeyadasa Rajapakshe
Prisons in Sri Lanka
Drugs
By Sulokshi
புனர்வாழ்வு நிலையங்களில் உள்ள கைதிகள் தொடர்ந்தும் ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் அந்த நிலையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தினுள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுவொன்று பிரவேசித்துள்ளமையால் அங்கு அடிக்கடி மோதல்கள் ஏற்படும் குழப்ப நிலை உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதோடு போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை சீர்குலைக்க அந்த கடத்தல்காரர்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US