உடம்பில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதை பருகுங்கள்
உடல்பில் உள்ள இரத்தத்தை சுத்தமாகி நச்சுக்களை நீக்கி தேவையற்ற கொழுப்பை குறைக்க கருஞ்சிரகத்தை வைத்து உருவாக்கப்படும் பானம் மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த பானத்தை ஏப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க...
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கருப்பு கருஞ்சீரகத்தை 1/2 ஸ்பூன் அளவுக்கு சேர்ந்துக்காக வேண்டும். அடுத்ததாக பெருஞ்சீரகத்தை 1/2 ஸ்பூன் அளவு சேர்ந்துகொள்ள வேண்டும், இதனுடன் சோம்புயை 1/2 ஸ்பூன் அளவு சேர்ந்துகொள்ளவேண்டும்.
பின்னர் மூன்றையும் நன்கு வாசனை வரும் வரை வறுத்துகொள்ளவேண்டும், அடுத்ததாக டம்ளரில் 1 1/2 அளவு தண்ணீரை அதில் ஊற்றவேண்டும். அது 1 டம்ளர் அளவு வரும் வரை கொதிக்கவிடவேண்டும். 1 டம்ளரான பிறகு அதனை வடிகட்டி அதில் 1/2 எழுமிச்சை பழத்தின் சாரை சேர்ந்துக்கவேண்டும், சுவைக்காக தேனை சேர்ந்துக்கவேண்டும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் தேனை சேர்க்க கூடாது. பின்னர் பதமான சூட்டில் பானத்தை குடிக்க வேண்டும்.
இந்த பானத்தால் ஏற்படும் நன்மைகள்:
- இந்த பானம் உடலில் தோங்கிருக்கும் எல்லா நச்சுக்களையும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலமாக வெளியேற்றும்.
- நம் உடலில் உள்ள இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு இரத்தம் ஓட்டம் சிராக இருக்கும், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு குறையும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- உடலில் உள்ள தேவையற்ற கொழும்புகளை கரைந்து உடலை கட்டுகொப்பாக வைத்துகொள்ள உதவும்.
- ஆஸ்துமா, சுவாச பிரச்சனையும் இதனால் சரியாகும்.
- இதயநோய், புற்றுநோய் வரமால் தடுக்கும்.
- மூலை சுறுசுறுப்பாக இருக்கும், நினைவு ஆற்றல் அதிகரிக்கும்.
- பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடை சரியாகும்.
- சளி, இருமல் வருவதை கட்டுப்படுத்தும்.
- வயிற்றில் இருக்கும் புண்கள் மற்றும் பூச்சிகளை அழிக்கும்.