கொழும்பில் பாடசாலை கால்பந்து போட்டியில் ஏற்பட்ட மோதல்! 10 பேருக்கு நேர்ந்த நிலை
Colombo
Football
Hospitals in Sri Lanka
By Shankar
கொழும்பில் இன்றைய தினம் (07-08-2023) இடம்பெற்ற பாடசாலை கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோதல் சம்பவம் இரண்டு பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்து போட்டியின் போது இடம்பெற்றுள்ளது.
வெள்ளவத்தை மைதானத்தில் இடம்பெற்ற மோதல் காரணமாக காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US