தேவேந்திரமுனையிலிருந்து பருத்திதுறையை வந்தடைந்த நடைப்பயணம்
Jaffna
Power Walking
Sri Lanka
By Kirushanthi
யாழ் - தேவேந்திர முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இன்றையதினம் பருத்தித்துறையை வந்தடைந்தது.
எஸ்.பி.விக்கிரமசிங்க என்பவர் கடந்த(29.09.2023) ஆம் திகதி தேவேந்திர முனையில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்தார்.
இந்நிலையில் இன்றையதினம் (09.09.2023) நடைபயணமாக பருத்தித்துறையை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US