10 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம்
Sri Lanka
Sri Lankan Peoples
Local government Election
By Sulokshi
இலங்கையில் இன்று உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், இன்று (06) காலை 10:00 மணி வரையான நிலவரப்படி, மாவட்டங்கள் சிலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 20%ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இன்று மாலை 04 மணியளவில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம்
மன்னார் - 23%
பதுளை - 22%
கம்பஹா - 20%
களுத்துறை - 20%
நுவரெலியா - 20%
இரத்தினபுரி - 20%
ஹம்பாந்தோட்டை - 18%
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US