Reecha Organic Farm இற்கு விசிட் அடித்த ஆசிரியையின் வைரல் காணொளி!
Reecha Organic Farm இலங்கையில் தமிழர் பகுதிக்கு மேலுமொரு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் அமையபெற்றுள்ள Reecha Organic Farm வெரும் காலத்தி பேசப்படும் ஓர் சுற்றுலாதலமாக மாறுமென்பதில் எவ்வித ஐயப்படுகளும் இல்லை.
வெளிநாட்டவர்கள் மட்டும்ன்றி உளநாட்டவர்களையும் கவர்ந்திழுக்கும் விதமாக Reecha Organic Farm அமைந்துள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை குதூகலித்து மகிழும் ஓர் சுற்றுலாதலமாக Reecha Organic Farm உள்ளது.
இந்நிலையில் Reecha Organic Farm இற்கு விசிட் அடித்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் ஆசிரியை ஒருவர் தனது அனுபங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளதுடன், உங்களையும் Reecha Organic Farm இற்கு வருமாறு அன்புடன் அழைபினையும் விடுத்துள்ளார்.
குழந்தைகளுக்கான சிறந்த சுற்றுலா தளம்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.