யாழில் வன்முறை கும்பலின் அட்டூழியம்!
Police
Jaffna
Attack
House
Manipay
Sword Group
By Sulokshi
யாழில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட வன்முறை கும்பல் வீடு புகுந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் யாழ்.மானிப்பாய் - சுதுமலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் யாழ்.மானிப்பாய் - சுதுமலை தெற்கு இரும்பக்காரன் வீதியை சேர்ந்த சிவானந்தன் சஜிதரன் என்பவர் மீது நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US