முடிவுக்கு வரும் பிரபல தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.
இந்த சீரியில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டுள்ளது.
இதேவேளை அனைவரும் விரும்பி பார்க்கப்படும் இந்த சீரியல் எப்போது முடியும் என பல ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இவ்வாறு இருக்கையில் பாரதி கண்ணம்மா சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
படப்பிடிப்பில் இருந்து கூட சில காணொளிகள் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவின.
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் DNA பரிசோதனை ரிசல்ட் என்னவென்று தற்போதைய ப்ரோமோவில் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில், பாரதிக்கும் அவருடைய மகள்கள் ஹேமா, லட்சுமி என மூவரும் DNA பரிசோதனை ஒத்துபோயுள்ளது என டொக்டர் கூறியுள்ளார்.
இதனை கேட்டு பாரதி அங்கே கதறி கதறி அழும் காட்சி ப்ரோமாவில் வெளியாகியுள்ளது.
இதனால், இத்தனை நாட்கள் கண்ணம்மாவை தவறாக நினைத்து அவரிடம் இருந்து பிரிந்துவிட்டோமே என்று கதறி அழுகிறார் பாரதி.