தமிழக அரசியலில் சரித்திரம் படைத்த விஜய் ; ஆட்சி அமைக்க பறந்த கடிதம்!

Vijay Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Sulokshi May 05, 2026 05:36 AM GMT
Report

  தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, த.வெ.க தலைவர் விஜய் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும், 2 வார காலத்திற்குள் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் சரித்திரம் படைத்த விஜய் ; ஆட்சி அமைக்க பறந்த கடிதம்! | Vijay Makes History In Tamil Nadu Politics

 அதிக இடங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சி

தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழக அரசியல் வரலாற்றைத் தலைகீழாக மாற்றும் வகையில், நடிகர் விஜய்யின் த.வெ.க 108 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

தவெக அரசின் ஆயுளை தீர்மானிக்கும் சபாநாயகர் தேர்தல்; தமிழகத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன!

தவெக அரசின் ஆயுளை தீர்மானிக்கும் சபாநாயகர் தேர்தல்; தமிழகத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன!

இறுதி முடிவுகளின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்கள், தி.மு.க. கூட்டணி 74 இடங்கள், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்கள் பெற்றுள்ளன. ஆட்சியைப் பிடிக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், த.வெ.க-விற்கு தற்போது 10 இடங்கள் குறைவாக உள்ளன.

இருப்பினும், சட்டமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தைத் த.வெ.க பெற்றுள்ளது. தற்போதைய சூழலில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 10 முதல் 12 இடங்கள் த.வெ.க-விற்குத் தேவைப்படுகின்றன.

அப்பாவை தூக்கி எறிந்த தமிழக மக்கள் ; மகன் எதிர்க்கட்சித் தலைவர்

அப்பாவை தூக்கி எறிந்த தமிழக மக்கள் ; மகன் எதிர்க்கட்சித் தலைவர்

இதற்காக மற்ற கூட்டணிகளில் உள்ள சில கட்சிகளின் ஆதரவை விஜய் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் வட்டாரங்களின்படி தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அல்லது தே.மு.தி.க கட்சிகள்.

அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ம.க. இந்தக் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளிக்க முன்வந்தால், தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US