விஜய் 69 படத்தின் வில்லன் இவரா? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

Vijay Actors H. Vinoth Tamil Actors
By Shankar Oct 02, 2024 12:31 AM GMT
Shankar

Shankar

Report

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக உள்ளவர் விஜய் கோட் படத்தின் வெற்றிக்கு பிறகு தனது 69வது படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படமே விஜய் நடிக்கும் கடைசி படம் எனவும், இதன்பின்னர் முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் 69 படத்தின் வில்லன் இவரா? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு! | Vijay 69 Movie Villain Role Bobby Deol H Vinoth

இதன்படி, விஜய்யின் 69வது படத்தைத் தீரன், துணிவு போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார்.

மேலும், பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கும் இப்படம் 2025 ஒக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, விஜய் 59 படத்தில் நடிக்கும் நடிகர்களை இன்று முதல் 3 நாட்களுக்கு அறிவிக்கப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் 69 படத்தின் வில்லன் இவரா? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு! | Vijay 69 Movie Villain Role Bobby Deol H Vinoth

இதன்படி, இந்தியில் வெளியான அனிமல் படத்தின் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகப் படக்குழு இன்றையதினம் (01-09-2024) அறிவித்துள்ளது.

இந்நிலையில், தளபதி 69 படப் பூஜை விழா வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US