திடீரென உடைந்து வீழ்ந்த வெசாக் தோரணம்
Hospitals in Sri Lanka
Festival
Vesak2024
By Sulokshi
வெசாக் பண்டிகை முன்னிட்டு திவுலபிட்டிய மரதகஹமுல பிரதேசத்தில் கட்டப்பட்டிருந்த வெசாக் தோரணமொன்று திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது. இ
தன்போது, சிலர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை மற்றும் காற்று காரணமாக இந்த வெசாக் தோரணம் இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US