வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ இந்திய சாமியின் பக்தரா! வியக்க வைத்த தகவல்

Donald Trump Nicolas Maduro India Hinduism Venezuela
By Sulokshi Jan 06, 2026 07:26 AM GMT
Report

   வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் கூறி , நிக்கோலஸ் மதுரோ மற்றும் மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட சம்பவம் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மதுரோவுக்கு இந்தியாவுடன் உள்ள தொடர்பு பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது. மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் சாய்பாபாவின் தீவிர பக்தர்கள்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ இந்திய சாமியின் பக்தரா! வியக்க வைத்த தகவல் | Venezuelan President Nicols Maduro Sathya Sai Baba

கத்தோலிக்க மதத்தவரான மதுரோ சாய்பாபாவின் தீவிர பக்தர் 

கத்தோலிக்க மதத்தவரான மதுரோ, புளோரசை கரம் பிடிப்பதற்கு முன்னர், அவரை சாய்பாபாவிடம் புளோரஸ் அறிமுகப்படுத்தி உள்ளார்.

அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னர், ஆந்திர பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்தி பகுதியில் அமைந்த பிரசாந்தி நிலையம் ஆசிரமத்திற்கு 2005-ம் ஆண்டு ஒன்றாக சென்று சத்ய சாய் பாபாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

மட்டக்களப்பு மாமாவின் பாலியல் சேட்டை! தலைமறைவான அரசியல்வாதி

மட்டக்களப்பு மாமாவின் பாலியல் சேட்டை! தலைமறைவான அரசியல்வாதி

அவருடன் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. பல தசாப்தங்களாக சாய்பாபாவின் தீவிர பக்தராக மதுரோ இருந்து வருகிறார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ இந்திய சாமியின் பக்தரா! வியக்க வைத்த தகவல் | Venezuelan President Nicols Maduro Sathya Sai Baba

அவர் ஆட்சிக்கு வந்ததும் தன்னுடைய அரண்மனையில் தனி அலுவலகத்தில் சைமன் பொலிவர் மற்றும் ஹியுகோ சாவேஸ் ஆகியோருடன் சாய்பாபாவின் புகைப்படமும் தொங்க விடப்பட்டது.

2011-ம் ஆண்டில் சாய்பாபா மறைந்தபோது, அப்போது வெளியுறவு மந்திரியாக இருந்த மதுரோவின் வழிகாட்டுதலின்படி, அதிகாரப்பூர்வ இரங்கல் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு, அந்த நாள் ஒரு தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாபோல் மாறிய இலங்கை ; கள்ளச் சாரயத்தால் ஐவர் பலி

இந்தியாபோல் மாறிய இலங்கை ; கள்ளச் சாரயத்தால் ஐவர் பலி

இதேபோன்று 2024-ம் ஆண்டில், வெனிசுலா அரசு நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தின்போது ‘ஓம்’ என்ற அடையாளத்துடன் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன.

வெனிசுலாவில் இருந்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேற்றப்பட்ட போதிலும், பல ஆண்டுகளாக, மதுரோவின் ஆட்சியின் கீழ் சத்ய சாய் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டம் நடப்பு ஆண்டில் நடைபெற இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US