வவுனியாவில் இடம்பெற்ற சோக சம்பவம்: வெளியான புகைப்படங்கள்
Sri Lanka Police
Vavuniya
Hospitals in Sri Lanka
By Shankar
வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் இன்று (02-06-2022) மதியம் 4 மாணவர்கள் நீரில் முழ்கிய நிலையில் இருவர் சடலமாகவும் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவை சேர்ந்த 15,16 வயதுகளையுடைய இரு மாணவர்களே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
4 மாணவர்களும் இணைந்து தமது வளர்ப்பு நாயை குளிர்ப்பாட்டி நீராடிக் கொண்டிருந்த சமயத்தில் 4 மாணவர்களும் நீரில் முழ்கியுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
'
இது தொடர்பான செய்திகள்:
வவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற பெரும் சோகம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US