தமிழகத்தில் இலங்கைத் தமிழ் தம்பதியினர் உட்பட 8 பேர் கைது!

Sri Lankan Tamils Vavuniya Tamil nadu Tamil Nadu Police
By Shankar May 01, 2024 09:31 AM GMT
Report

தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் உட்பட தப்பி செல்ல உதவிய 6 பேர் என மொத்தமாக 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இலங்கையில் இன்று முதல் சீமெந்து விலையில் புதிய மாற்றம்!

இலங்கையில் இன்று முதல் சீமெந்து விலையில் புதிய மாற்றம்!

தமிழகத்தில் இலங்கைத் தமிழ் தம்பதியினர் உட்பட 8 பேர் கைது! | Vavuniya Couple Tried Escape From Tn To Sri Lanka

இராமநாதபுரம் - வேதாளை பகுதியைச் சேர்ந்த 4 பேர் நேற்றிரவு (30-04-2024) தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் நின்று உரையாடிக்கொண்டிருந்தனர்.

இவர்கள் 4 பேர் மீதும் முன்னதாக இலங்கைக்கு ஆட்களை சட்டவிரோதமாக அனுப்பி வைத்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சந்தேகமடைந்த இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தங்கச்சிமடம் பொலிஸார் 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

புதருக்குள் இருந்த மர்மபொருள்... தேடுதலில் போது பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

புதருக்குள் இருந்த மர்மபொருள்... தேடுதலில் போது பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தமிழகத்தில் இலங்கைத் தமிழ் தம்பதியினர் உட்பட 8 பேர் கைது! | Vavuniya Couple Tried Escape From Tn To Sri Lanka

இதன்போது, இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை வந்ததாகவும், சென்னையில் தங்கியிருந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியாததால் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த இருவரை தொடர்பு கொண்டு சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடல் வழியாக படகில் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.

எரிபொருள் விலை தொடர்பில் சினோபெக் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

எரிபொருள் விலை தொடர்பில் சினோபெக் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

இதனையடுத்து அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று கொண்ட 2 பேர் வேதாளை பகுதியை சேர்ந்த இன்னொரு நபரை தொடர்பு கொண்டு இலங்கைக்கு இருவரையும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழகத்தில் இலங்கைத் தமிழ் தம்பதியினர் உட்பட 8 பேர் கைது! | Vavuniya Couple Tried Escape From Tn To Sri Lanka

இவ்வாறான நிலையில் தம்பதிகள் மற்றும் பணத்தை பெற்றுக்கொண்ட இருவருமாக 4 பேரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வந்து தங்கச்சிமடம் அடுத்துள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்துள்ளனர்.

யாழில் பெரும் பரபரப்பு... முக்கிய பகுதியிலிருந்து மீட்கப்பட்ட அபாயகரமான பொருட்கள்!

யாழில் பெரும் பரபரப்பு... முக்கிய பகுதியிலிருந்து மீட்கப்பட்ட அபாயகரமான பொருட்கள்!

இந்த நிலையில் குறித்த தம்பதிகள் நேற்றிரவு தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் வழியாக வவுனியா தப்பி செல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது.

தமிழகத்தில் இலங்கைத் தமிழ் தம்பதியினர் உட்பட 8 பேர் கைது! | Vavuniya Couple Tried Escape From Tn To Sri Lanka

இதனையடுத்து, இலங்கை தம்பதிகள் இருவர் மற்றும் இலங்கைக்கு தப்பி செல்ல உதவிய ஆறு பேர் என மொத்தமாக எட்டு பேரை தங்கச்சிமடம் பொலிஸார் கைது செய்து தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.

தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்தில் உள்ள 8 பேரிடம் மத்திய, மாநில உளவுத்துறை, மரைன் பொலிஸார் மற்றும் சட்ட ஒழுங்கு பொலிஸார் அடுத்தடுத்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் 25 பெண்கள் அதிரடி கைது... பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கொழும்பில் 25 பெண்கள் அதிரடி கைது... பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

விசாரணைக்கு பின்னர் கைதான 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US