அநுரவுடன் இணைந்த வாசுதேவ நாணயக்கார

Anura Kumara Dissanayaka Vasudeva Nanayakkara Sri Lanka Presidential Election 2024 General Election 2024
By Sahana Oct 09, 2024 01:23 AM GMT
Sahana

Sahana

Report

எதிர்வரும் பொதுத் தேர்தலில், தேசிய மக்கள் சக்திக்குத் தங்களது கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

லண்டனில் 15 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களுடன் உறவு வைத்த நபருக்கு 11 வருட சிறை

லண்டனில் 15 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களுடன் உறவு வைத்த நபருக்கு 11 வருட சிறை

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் வகையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனநாயக இடதுசாரி முன்னணி போட்டியிடவுள்ளது.

அநுரவுடன் இணைந்த வாசுதேவ நாணயக்கார | Vasudeva Nanayakkara Associated With Anura

ஜனாதிபதித் தேர்தலில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முயன்ற போதிலும் அது சாத்தியப்படவில்லை. அவர்களது கொள்கை ரீதியான பிரச்சினை காரணமாக அந்த முயற்சிகள் கைகூடவில்லை.

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம். தனித்துப் போட்டியிட்டாலும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அளிப்போம்.

எங்களுக்கு அளிக்கும் வாக்குகளைத் தேசிய மக்கள் சக்திக்கு அளிக்கப்படும் வாக்குகளாக ஆதரவாளர்கள் கருத வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US