saregamapa பாடல் போட்டி ; மிளரவுள்ள மற்றுமொரு ஈழத்து சிறுமி; மல்லிகைத்தீவில் பெயர்பலகை !
Sri Lankan Tamils
Trincomalee
Zee Tamil
By Sulokshi
தென்னிந்திய தொலைக்காட்சியின் சரிகமப பாடல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு திருகோணமலை முதூரை சேர்ந்த சிறுமி தெரிவாகியுள்ளார்.
முதூரை சேர்ந்த சிறுமி வர்ஜாவை வாழ்த்தி மூதூர் -மல்லிகைத்தீவில் வாழ்த்து பெயர்பலகை இன்று (19) திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இதனை மல்லிகைத்தீவு கிராம மக்கள் இணைந்து திரை நீக்கம் செய்து வைத்தனர். திருகோணமலை மாவட்டத்தின் இலங்கைதுறை முகத்துவாரம் கிராமத்திருந்து வர்ஜா , இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US