நாளை வேண்டிய வரங்கள் கிடைக்கும் வரலட்சுமி விரதம்; பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதம்

Hinduism Women Varalakshmi Vratham Life Style
By Sulokshi Aug 20, 2026 06:13 AM GMT
Report

  2026ம் ஆண்டில் ஆகஸ்ட் 21ம் தேதி அதாவது நாளையதினம் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் பெண்கள், அன்னை மகாலட்சுமியிடம் இருந்து வேண்டிய வரங்களை கேட்டு பெறும் அற்புதமான நாளாக வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

நாளை வேண்டிய வரங்கள் கிடைக்கும் வரலட்சுமி விரதம்; பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் | Varalakshmi Vratam Pooja Amman Blessings

செல்வ வளம், ஆரோக்கியம், குழந்தைப்பேறு, திருமணம்

பொதுவாக வரலட்சுமி விரதம் என்பது ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையிலோ அல்லது அதற்கு அடுத்து வரும் ஆவணி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையிலோ அல்லது பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையிலோ கடைபிடிக்க வேண்டிய விரதமாகும்.

நாளை வேண்டிய வரங்கள் கிடைக்கும் வரலட்சுமி விரதம்; பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் | Varalakshmi Vratam Pooja Amman Blessings

பக்தர்கள் வேண்டும் வரங்களை தரும் லட்சுமியின் வடிவமான வரலட்சுமியை வழிபடும் நாளாகும்.

செல்வ வளம், ஆரோக்கியம், குழந்தைப்பேறு, திருமணம் ஆகியவை தொடர்பான வரங்களையும், மகாலட்சுமியின் அருளையும் பெறுவதற்காக வழிபடும் நாளாகும். கோவில்களிலும், வீடுகளிலும் வரலட்சுமி விரதம் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

நாளை வேண்டிய வரங்கள் கிடைக்கும் வரலட்சுமி விரதம்; பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் | Varalakshmi Vratam Pooja Amman Blessings

கலசம் அமைத்து, அதை அம்மனை போல் அலங்கரித்து, பூஜைகள் செய்து வழிபடுவது பக்தர்களின் வழக்கம்.

திருமணமான பெண்கள் தங்களின் கணவர் நீண்ட ஆயுள் பெற வேண்டும் என்பதற்காகவும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்வது வழக்கம்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US