ருஹுணு குமாரி ரயிலுடன் மோதிய வேன்! ஒருவர் வைத்தியசாலையில்
Accident
Colombo
Ambalangoda
Raliway
RaliwayTrack
By Shankar
அம்பலாங்கொட கந்தேகொட புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (28) காலை இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ்விபத்து குறித்து தெரியவருவது, மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ருஹுணு குமாரி ரயிலுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வேனில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US