கொழும்புக்கு வந்த அமெரிக்க போர்க்கப்பல் USS TULSA

Colombo Sri Lanka United States of America
By Sulokshi Oct 07, 2026 11:55 AM GMT
Report

  அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான ‘USS TULSA (LCS 16)’ போர்க்கப்பல் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இன்று (07) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த போர்க்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்றனர். Littoral Combat வகையைச் சேர்ந்த ‘USS TULSA (LCS 16)’ போர்க்கப்பல் 127.7 மீற்றர் நீளமுடையதாகும்.

கொழும்புக்கு வந்த அமெரிக்க போர்க்கப்பல் USS TULSA | Us Warship Uss Tulsa Arrives In Colombo

இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் BM Wanier செயற்பட்டு வருகின்றார். 2019ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி அமெரிக்க கடற்படையில் சேவையில் இணைக்கப்பட்ட இக்கப்பல், தொடர்ந்து சேவையில் ஈடுபட்டு வருகின்றது.

நீதிமன்றத்தில் ஷிரந்தி ராஜபக்ஷ; இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை!!

நீதிமன்றத்தில் ஷிரந்தி ராஜபக்ஷ; இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை!!

இதேவேளை, ‘USS TULSA (LCS 16)’ போர்க்கப்பல் இதற்கு முன்னரும் 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் 27ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US