இலங்கை கடற்படையுடன் இணைந்த அமெரிக்க போர்க் கப்பல் ; தலைமையேற்ற ஜனாதிபதி
Anura Kumara Dissanayaka
Sri Lanka
United States of America
Ship
By Vironika
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சமுத்ரவிஜய போர்க் கப்பல் இலங்கை கடற்படை சேவையில் இன்று (4) இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்தக் கப்பல் இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடலோரக் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US