அமெரிக்கத் தளங்கள் தகர்க்கப்பட்டது இதற்காகத்தான் ; ஈரானியப் பேராசிரியர் வெளியிட்ட அதிரடித் தகவல்

Pakistan Iran Strait of Hormuz
By Sahana Apr 12, 2026 07:54 AM GMT
Sahana

Sahana

Report

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஈரான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என இஸ்ஃபஹான் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் மொஹ்சென் ஃபர்கானி தெரிவித்துள்ளார். அல் ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் ஜனநாயகன் படம் கசிவு விவகாரம் ; சைபர் கிரைம் அதிரடி நடவடிக்கை

விஜய்யின் ஜனநாயகன் படம் கசிவு விவகாரம் ; சைபர் கிரைம் அதிரடி நடவடிக்கை

ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு ஈரானின் சிவப்புக் கோடு என வர்ணித்த அவர், இந்த நீரிணையில் அமெரிக்கா ரோந்து செல்வதோ அல்லது அதனைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு கோருவதோ அமெரிக்காவின் வேலை அல்ல என்று சுட்டிக்காட்டினார்.

இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை ஈரான் தகர்த்தெறிந்தது இவ்வாறான ஒரு செய்தியைச் சொல்வதற்காகத்தான் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கத் தளங்கள் தகர்க்கப்பட்டது இதற்காகத்தான் ; ஈரானியப் பேராசிரியர் வெளியிட்ட அதிரடித் தகவல் | Us Sites Publish Information Iranian Professor

ஈரான் அமெரிக்கா மீதுள்ள நம்பிக்கையினால் இந்தப் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை, மாறாக பாகிஸ்தான் மீதான மரியாதையினால் மட்டுமே கலந்துகொண்டது.

அமெரிக்கா ஈரானின் பத்து நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பின்னரே இந்தச் செயல்முறை ஆரம்பமானது. அமெரிக்கத் தரப்பிலிருந்து நடைமுறைச் சாத்தியமான, படிப்படியான உறுதிமொழிகள் வழங்கப்பட வேண்டும் என்பதே ஈரானின் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானியத் தூதுக்குழுவில் உள்ள பிரிவினவாதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஃபர்கானி, இது கடும்போக்குவாதம் பற்றிய விடயமல்ல என்றார்.

இன்று ஈரானின் தேசிய நலன்களே மிக முக்கியம் என்றும், அந்த நலன்களைப் பாதுகாப்பதற்காக நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளதாகவும் அவர் உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார்.

முக்கியமான இந்த நீர்வழிப்பாதை விவகாரத்தில் ஈரான் எவ்வித விட்டுக்கொடுப்புகளையும் செய்யாது என்பதை அவர் இதன் மூலம் மீளவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

எரிபொருள் விலையில் புதிய விதி ; அரசின் அதிரடி திட்டம்

எரிபொருள் விலையில் புதிய விதி ; அரசின் அதிரடி திட்டம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US