உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

Fuel Price In Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples
By Vironika May 03, 2026 04:38 PM GMT
Report

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், உணவுகளின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் எரிவாயு விலை அதிகரிக்குமாயின் உணவு விலைகள் குறித்து மீண்டும் கலந்துரையாட வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல் | Update Released On Rising Food Prices

 உணவு விலை

எரிபொருள் விலை 12 முதல் 15 ரூபாய் வரை மிகக் குறைந்த அளவிலேயே அதிகரித்துள்ளது.  எனவே எங்களால் உணவு மற்றும் பானங்களின் விலையை அதிகரிக்க முடியாது.

உண்மையில் இதை ஒரு சுமையாகக் கருத முடியாது என்பதால் உணவு விலையில் மாற்றம் இருக்காது. உணவக உரிமையாளர்களிடம் விலையை உயர்த்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் அதிக விலைக்கு உணவு விற்பனை செய்யும் உணவகங்களை முற்றுகையிட்டு, அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கிறோம்.

வாகனம் வாங்க காத்திருக்கும் இலங்கையருக்கு அதிர்ச்சி கொடுக்கும் தகவல்

வாகனம் வாங்க காத்திருக்கும் இலங்கையருக்கு அதிர்ச்சி கொடுக்கும் தகவல்

கடந்த முறை உணவு விலைகள் உயர்த்தப்பட்டபோது முட்டை ஒன்றின் விலை 42 ரூபாயாக இருந்தது. தற்போது அது சுமார் 26 ரூபாயாகக் குறைந்துள்ளது.

அதேபோல் 1450 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை தற்போது 1250 - 1350 ரூபாய் வரை குறைந்துள்ளது.

இதன் காரணமாக உணவு விலைகள் அதிகரிக்கப்படாது என அவர் நுகர்வோருக்குத் தெரிவித்தார். இருப்பினும், எரிவாயு விலை ஏதேனும் ஒரு வகையில் அதிகரித்தால், அது குறித்து ஆலோசித்து உணவு விலையை அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்குள் துப்பாக்கிச்சூடு ; கைதிகள் இருவர் தொடர்பில் வெளியான தகவல்

சிறைச்சாலைக்குள் துப்பாக்கிச்சூடு ; கைதிகள் இருவர் தொடர்பில் வெளியான தகவல்

கடந்த மார்ச் 31 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 'ஃபிரைட் ரைஸ்' மற்றும் கொத்து ஆகியவற்றின் விலை 30 ரூபாயால் அதிகரிக்கப்பட்டது.

ஏப்ரல் 1 முதல் மின்சாரக் கட்டணம் அதிகரித்தமையே இதற்கு பிரதான காரணமாக அமைந்தது. அத்துடன் தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலையை 5 ரூபாயால் அதிகரிக்கவும் அந்த சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US