மலையக புகையிரத சேவைத் தொடர்பில் வெளியானத் தகவல்!
Sri Lanka Upcountry People
Badulla
Sri Lanka
Train Crash
By Kirushanthi
மலையகத்துக்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை - ஹாலிஎல மற்றும் தெமோதரை புகையிரத நிலையங்களுக்கு இடையே புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மலையகத்துக்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US