இலங்கையின் தீர்மானத்தை வரவேற்ற அமெரிக்கா
Srilanka
America
Visited
Victoria Nuland
By Sulokshi
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இதனை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் (Victoria Nuland ) தெரிவித்தார்.
மேலும், மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறும் அமெரிக்கா இலங்கையை அறிவுறுத்துவதாகவும் விக்டோரியா நுலண்ட் (Victoria Nuland ) குறிப்பிட்டார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US