ஜனாதிபதி அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள்

People's United Front Anura Kumara Dissanayaka Sajith Premadasa Harsha de Silva X
By Sahana Sep 22, 2024 11:45 PM GMT
Sahana

Sahana

Report

சஜித் பிரேமதாசவுக்காக நாங்கள் கடுமையாக பிரச்சாரம் செய்தோம். ஆனால் அது நடக்கவில்லை. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுர திஸாநாயக்க பதவியேற்பார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் இராஜிநாமா

சப்ரகமுவ மாகாண ஆளுநர் இராஜிநாமா

ஜனநாயகம் மற்றும் நல்லெண்ணத்தின் உணர்வில் நான் எனது நண்பருக்கு கடினமான பாதையில் சிறந்து விளங்க வாழ்த்துகின்றேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (22) வெளியான நிலையில் அவர் தனது எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் | United People S Shakti Mps Congratulated Anurav

இதே வேளை பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத்தும் தனது நிலைப்பாட்டை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கின்றார். 'ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின பிரச்சாரப் பாதையில் எனது அணியுடன் அயராது உழைத்தேன்.

எங்களின் முயற்சிகள் எமக்கு வலுவான இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன. அனுரகுமார திஸாநாயக்க நாடு முழுவதிலும் உள்ள வாக்காளர்கள் மற்றும் முக்கிய மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

அரசியல் கருத்துக்களில் நாம் வேறுபட்டாலும், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர திஸாநாயக்கவின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சவாலான காலங்களில் அவர் தேசத்தை வழிநடத்திச் செல்லும் வகையில் ஆக்கப்பூர்வமான பதவிக்காலம் அவருக்கு அமைய வாழ்த்துகள்.' என அவர் குறிப்பிட்டுள்ளார். 

மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்த அநுர குமார திசநாயக்க யார்?

மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்த அநுர குமார திசநாயக்க யார்?

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US