பிரபல மருத்துவமனையில் இன்று காலை இடம்பெற்ற அசம்பாவிதம்; ஒருவர் பலி
Ampara
Colombo
Kalutara
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
By Sulokshi
கொழும்பு - களுத்துறை, நாகொட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பயாகல பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதேவேளை , அம்பாறை பிரதேசத்திலும் வீடொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US