ஐ நா சபையின் வரலாற்றில் முதன் முதலாக நடந்த ஒரு தரமான சம்பவம்!
ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் முதன் முதலாக ஒரு தரமான சம்பவம் இன்றையதினம் நடைபெற்றதாக முகநூலில் சவுதி அரேபியாவில் வாழந்து வரும் இலங்கையர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்றையதினம் (18-10-2023) நடைபெற்றது. இந்த பாதுகாப்பு கவுன்சில் 15 நாடுகள் வாக்களிக்கும் உரிமை கொண்டுள்ளன.
கூட்டத்தில் முதலில் பேசிய ரஷ்யா இந்த மோதல் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டுமென்று வலியுறுத்தியது.
இதற்கு பதில் அளித்த அமெரிக்கா தங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் ஹமாஸுக்கு எதிராகவும் ஒரு தீர்மானம் கொண்டு வருவதாக கூறி தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்டது.
அமெரிக்காவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கான பிரதிநிதி Nikki Haly அம்மையார் ஒவ்வொரு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம் சென்று ஆதரவு கேட்டார் எவருமே ஆதரவு வழங்கவில்லை.
மேலும் குறித்த வாக்கெடுப்பில் 5 நாடுகள் கலந்து கொள்ளவில்லை, ஏனைய 10 நாடுகளும் ஹமாஸுக்கு ஆதரவாக வாக்களித்தன.
ஐ நா சபை அமெரிக்காவின் கைக்கூலி என்ற மாயையும் உடைக்கப்பட்டது இன்னொரு பக்கம் அமெரிக்காவில் இஸ்லாமும் பரவலாக பரவிகொண்டிருக்கிறது.
இந்த படத்தில் இருப்பவர் அமெரிக்கவை சேர்ந்த பெண் வைத்தியர் Dr. Ramona Smith இவரும் மேலேயுள்ள அவருடைய மகனும் துர்க்கியில் வைத்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
பாங்கு சொல்லும் சத்தம் தன்னை கவர்ந்ததாகவும் சூரா அல் பகராவின் முதல் பத்து பக்கங்கள் தான்னை வெகுவாக பாதித்தாகவும் அதன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.