புடினுக்கு பகீரங்க எச்சரிக்கை விடுத்த உக்ரைன் அதிபர்! என்ன சொன்னார் தெரியுமா?

Russia Ukraine Warns Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-UkrainianWar Russo-UkrainianCrisis
By Shankar Mar 20, 2022 01:35 PM GMT
Report

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) உடனே பேச்சுவார்த்தையை நடத்தவில்லை என்றால் ரஷ்யா மிக மோசமான சேதங்களை சந்திக்கும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக நடந்து வருகிறது. உக்ரைன் மீது கடந்த ஒரு மாதமாக தாக்குதல் நடத்தியும் கூட இன்னும் ரஷ்ய படைகள் பெரிய அளவில் முன்னேறவில்லை. முக்கியமாக தலைநகர் கீவ், கார்கிவ் பகுதிகளில் தீவிர தாக்குதல் நடத்தியும் ரஷ்யாவால் இந்த பகுதிகளை கைப்பற்ற முடியவில்லை.

எதிர்பார்த்ததை விட உக்ரைன் படைகள் இதில் அதிக எதிர்ப்பை காட்டி வருவதால் ரஷ்ய துருப்புகள் திணற தொடங்கி உள்ளன. 

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். அதில், ரஷ்ய துருப்புகள் இந்த போரில் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது. இதனால் தற்போது எங்கள் மீது கடுமையான தாக்குதல்களை ரஷ்ய துருப்புகள் ஏவி விட்டுள்ளது.

தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் இருந்து எங்கள் ஐரோப்பிய நாடுகளை பாதுகாக்க வேண்டும். ஐரோப்பாவில் இருக்கும் அலிகார்க்ஸ் சொத்துக்கள் முடக்கப்பட்ட வேண்டும்.

ஐரோப்பாவில் மட்டுமின்றி ஸ்விஸ் வங்கியில் இருக்கும் அலிகார்க்ஸ் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும். அங்கு அலிகார்க்ஸில் பலர் முதலீடு செய்துள்ளனர். அவர்களின் பணம் இந்த போருக்கு பின் இருக்கிறது.

இதை ஸ்விஸ் நாட்டு அரசு உடனடியாக முடக்க வேண்டும். அவர்களின் அழுத்தத்தின் பெயரில்தான் ரஷ்யா இந்த போரை நடத்துகிறது. அலிகார்க்ஸை முடக்க வேண்டும்.

எங்கள் நாட்டில் இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டிய நேரமும், எங்கள் நாட்டை மீட்கும் நேரமும் வந்துவிட்டது. இல்லையென்றால் இந்த போரில் மீள முடியாத அளவிற்கு ரஷ்யா தோல்வி அடையும்.

ரஷ்யா பல தலைமுறைகள் முயன்றாலும் மீட்க முடியாத அளவிற்கு சேதங்களை, இழப்புகளை சந்திக்க நேரிடும், என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US