உதயநிதி கைது ; வைரலாகும் நடிகை நிவேதா பெத்துராஜ் பதிவு !
முதல்வர் விஜயை மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் தளத்தில் ‘புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும்’ என்கி|ற திருக்குறளை பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு அர்த்தம் ‘ஒருவரை நேரில் பார்க்கும் போது புகழ்ந்து பேசி விட்டு, அவர் இல்லாத சமயத்தில் அவதூறாக பேசுவது என்பது மிகவும் இழிவானது. அதற்கு உடனடியாக இறந்து போவதே மேல்’ என்பதே அர்த்தம்.
எனவே, நிவேதா பெத்துராஜ் யாரை விமர்சித்திருக்கிறார் என்பது தெரியவில்லை. உதயநிதியையும், நிவேதா பெத்துராஜையும் இணைத்து சில கிசுகிசுக்கள் வெளியானது.
நிவேதாவுக்கு துபாயில் உதயநிதி வீடு வாங்கி கொடுத்துள்ளார் என பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் கூறியிருந்தார். ஆனால், இந்த செய்தியை நிவேதா பெத்துராஜ் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.