முதலமைச்சர் விஜய் மீது அவதூறு ; உதயநிதி கைது; தமிழகத்தில் பரபரப்பு

Udhayanidhi Stalin India Chief Minister of Tamil Nadu C Joseph Vijay
By Sulokshi Aug 04, 2026 09:08 AM GMT
Report

 முதலமைச்சர் விஜய் மீது அவதூறு பேசிய  உதயநிதியை கைது செய்யும் நோக்குடன்  பொலிஸார்  உதயநிதி வீட்டினை முற்றுகை இட்டுள்ளதாக  இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.   

சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  உதயநிதி கைது செய்து அழைத்து செல்வதாக  கூறப்படுகின்றமை   திமுகவினரிடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் விஜய் மீது அவதூறு ; உதயநிதி கைது; தமிழகத்தில் பரபரப்பு | Defamation Cm Vijay Police Arrest Udhayanidhi

முதலமைச்சர் விஜய்யின் உருவ பொம்மை எரிப்பு; திமுகவினர் அட்டூழியம்

முதலமைச்சர் விஜய்யின் உருவ பொம்மை எரிப்பு; திமுகவினர் அட்டூழியம்

முதலாம் இணைப்பு

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரையும் இணைத்து மிகவும் ஆபாசமாக பேசி இருந்தார்.

இதற்கு தவெகவினர் மட்டுமல்லாமல் பாஜக உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். ஒருபக்கம், தவெகவினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது ; திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்; பரபரக்கும் தமிழகம்

உதயநிதி ஸ்டாலின் கைது ; திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்; பரபரக்கும் தமிழகம்

உதயநிதி மீது  வழக்கு பதிவு

அதோடு தஞ்சாவூரில் தவெக சார்பில் உதயநிதி மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உதயநிதியை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். தற்போது சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டுக்கு போலீசார் சென்றுள்ளனர்.

அவர்களிடம் உதயநிதியின் மனைவி கிருத்திகா மற்றும் உள்ளிட்ட குடும்பத்தாரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், திமுக முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன் போலீசாரிடம் பேசி வருகிறார்.

மெர்வின் சில்வாவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை; நடிகை ரீத்து ஆகர்ஷா எச்சரிக்கை!

மெர்வின் சில்வாவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை; நடிகை ரீத்து ஆகர்ஷா எச்சரிக்கை!

ஒருபக்கம் உதயநிதியை போலீசார் கைது செய்ய முயற்சி செய்வதை தெரிந்துகொண்டு திமுக வழக்கறிஞர்களும், திமுக ஆதரவாளர்களும் உதயநிதியின் வீட்டிற்கு முன்பு குவிந்து போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

எனவே அந்த இடம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனஏ, உதயநிதி கைது செய்யப்படுவாரா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும். உதயநிதியின் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

சீரற்ற வானிலை; உயர்தரப் பரீட்சை குறித்து விசேட கலந்துரையாடல்

சீரற்ற வானிலை; உயர்தரப் பரீட்சை குறித்து விசேட கலந்துரையாடல்

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US