பெண்களிடம் நகை பறித்த இரண்டு சிப்பாய்கள் கைது
By Vethu
செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு சிப்பாய்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் .
மாதம்பை பிரதேசத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் திவுலப்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் தற்போதைக்கு விமானப் படையில் பணியாற்றுவதும், மற்றவர் ராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US