மின்சாரத் தடை தொடர்பில் இருவேறு விசாரணைகள் : இன்று வெளிவரும் அமைச்சரின் செய்தி
Parliament of Sri Lanka
Ceylon Electricity Board
Kanchana Wijesekera
Srilankan Tamil News
By Sahana
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பில் மின்சார அமைச்சும், இலங்கை மின்சார சபையும் இணைந்து இருவேறு விசாரணைகளை நடத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
இன்று (2023.12.10) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நேற்றைய தினம் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று பிற்பகல் உரையாற்றவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US