யாழ் கடற்பரப்பில் மீட்கப்பட்ட மியன்மார் பிரஜை இருவர் வைத்தியசாலையில்!
Refugee
Jaffna
Hospitals in Sri Lanka
Myanmar
By Sulokshi
யாழ்.மருதங்கேணி - கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்து மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகளில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ சிகிச்சை
மருத்துவ சிகிச்சைகளுக்காக, ஆண் ஒருவரும், 2 வயதான குழந்தையொன்றும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலில் விபத்துக்குள்ளான குறித்த கப்பலில் இருந்து, இலங்கை கடற்படையினால் 104 பேர் மீட்கப்பட்டு, இன்றைய தினம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US