சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த 17 வயதுடைய இளைஞனின் விபரீத செயல் ; தமிழர் பகுதியில் சம்பவம்

Trincomalee Sri Lanka Police Investigation Death
By Vironika May 17, 2026 09:00 AM GMT
Report

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சனிக்கிழமை (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த 17 வயதுடைய இளைஞனின் விபரீத செயல் ; தமிழர் பகுதியில் சம்பவம் | Tragic Act By 17 Year Old

மேலதிக விசாரணை

தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த இவர், கடந்த சில நாட்களாக அவரது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை குறித்த இளைஞன் தங்கியிருந்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தம்பலகாமம் பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

தமிழர் பகுதியில் இரவோடிரவாக முற்றுகையிடப்பட்ட வீடு ; இரகசிய தகவலால் நீண்டகால செயல் அம்பலம்

தமிழர் பகுதியில் இரவோடிரவாக முற்றுகையிடப்பட்ட வீடு ; இரகசிய தகவலால் நீண்டகால செயல் அம்பலம்

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இளைஞனின் மரணத்திற்கான காரணம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்துத் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா தொடர்பில் வெளியான தகவல்

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா தொடர்பில் வெளியான தகவல்

மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US