யாழ்ப்பாணத்தில் காணாமல் போன இருவர்... தீவிர தேடுதல் குடும்பத்தினர்!
Sri Lankan Tamils
Jaffna
Fishing
Sri Lanka Fisherman
By Shankar
யாழ்ப்பாணம் - அனலைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் நேற்று (10-06-2024) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை உறவினர்களும், ஊர்மக்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளபோதும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US