கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரு இயந்திரங்கள் செயலிழப்பு

Colombo Colombo National Hospital Srilankan Tamil News
By Sahana Aug 08, 2024 11:12 PM GMT
Sahana

Sahana

Report

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இயங்கிவந்த இரு சிரி ஸ்கேன் இயந்திரங்களும், இரு எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்களும் செயலிழந்துள்ளதாக தேசிய கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

யாழ் பலாலி மருந்தகத்தின் செயற்பாடுகளை நிறுத்த நீதிமன்றம் கட்டளை

யாழ் பலாலி மருந்தகத்தின் செயற்பாடுகளை நிறுத்த நீதிமன்றம் கட்டளை

அத்தோடு இயந்திர செயலிழப்பு காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெற வரும் நோயாளர்களும் வைத்தியசாலை சேவை ஊழியர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் சானக்க தர்மவிக்ரம மேலும் குறிப்பிட்டார்.

தேசிய வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இயந்திர செயலிழப்பு தொடர்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரு இயந்திரங்கள் செயலிழப்பு | Two Machines Malfunction Colombo National Hospital

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், நாடளாவிய ரீதியில் பெருமளவான நோயாளர்கள் சிகிச்சைக்காக சமூகமளிக்கும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இயங்கிவந்த நான்கு ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழந்துள்ளன.

அவற்றுள் இரு சிரி ஸ்கேன் இயந்திரங்களும் இரு எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்களும் உள்ளடங்குகின்றன.

இதனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாமல் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரு இயந்திரங்கள் செயலிழப்பு | Two Machines Malfunction Colombo National Hospital

தற்போது வைத்தியசாலையில் உள்ள இரு எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்களை பயன்படுத்தி 24 மணிநேரமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும் பரிசோதனைக்காக காத்திருக்கும் நோயாளர்களின் பட்டியல் நீண்டுள்ளது.

குறித்த இயந்திரங்களில் முதல் இயந்திரம் பழுதாகி 5 மாதங்கள் கடந்துள்ளதுடன் இரண்டாவது இயந்திரம் பழுதாகி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் இயந்திரங்களை பழுதுபார்ப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

முருங்கைக்காய்க்கு உரிய விலை இன்மையால் அவதிப்படும் உற்பத்தியாளர்கள்

முருங்கைக்காய்க்கு உரிய விலை இன்மையால் அவதிப்படும் உற்பத்தியாளர்கள்

மேலும் சிரி ஸ்கேன் இயந்திரங்களில் முலாவது இயந்திரம் பழுதாகி 4 வாரங்கள் நிறைவடைந்துள்ளதுடன் இரண்டாவது இயந்திரம் செயலிழந்து இரு நாட்கள் கடந்துள்ளன.

இதனால் பட்டியலிடப்பட்டுள்ள நோயாளிகளுக்கான பரிசோதனைகளையும் இடைநிறுத்த வேண்டியது. பரிசோதனைகளை நடத்துவதில் காலதாமதம் ஏற்படுவதால் உரிய சிகிச்சைகளை வழங்கமுடியாதுள்ளது இதனால் உயிராபத்துக்கள் ஏற்படும் சாத்தியப்பாடுகளும் அதிகரித்துள்ளன.

பழுதடைந்துள்ள இயந்திரங்களை காலதாமதமின்றி மீள் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இச்செயற்பாட்டை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றார்.

தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைகள் தொடர்பில் வெளியான தகவல்

தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைகள் தொடர்பில் வெளியான தகவல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US