பேருவளையில் இரவு விபத்தில் சிக்கிய இரு பேருந்துகள்: பயணிகளுக்கு நேர்ந்த வீபரீதம்!
Sri Lanka Police
Kalutara
By Shankar
பேருவளையில் இரவு வேளை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவத்தில் காலி – கொழும்பு குளிர்சாதன பேருந்து ஒன்றும் கதிர்காமம் – கொழும்பு அரச பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த 6 பேர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US