யாழில் கடலாமை இறைச்சியுடன் இருவர் அதிரடி கைது!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Shankar
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 21 கிலோ கடலாமை இறைச்சி மீட்கப்பட்டிருப்பதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்றையதினம் மாலை (03-12-2023) சாவகச்சேரி நாவற்குழிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குருநகர் பகுதியில் பிடிபட்ட கடலாமைகள் இரண்டினை தென்மராட்சி - நாவற்குழிப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கிய போதே சாவகச்சேரிப் பொலிஸார் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US