இரண்டரை வருடங்கள் 5 ராசிகளுக்கு அள்ளிக்கொடுக்குவுள்ள சனிபகவான்! உங்க ராசியும் இருக்கா?

Sani Peyarchi Astrology Hinduism
By Sulokshi May 01, 2023 07:33 AM GMT
Report

  ஜோதிடத்தில், சனி பகவான் நீதியின் கடவுள் என்கிற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். அவரவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன்களை தருவார் சனி பகவான். சனிபகவான் தற்போது கும்ப ராசியில் இருக்கிறார், அதிலும் அவரே அதிபதி.

சனிபகவான் இந்த ராசியில் இரண்டரை வருடங்கள் இருப்பார். சனி பகவான் இரண்டரை வருடங்கள் ஒரு ராசியில் இருக்கிறார். தற்சமயம் ஐந்து ராசிக்காரர்கள் ஏழரை சனி மற்றும் சனி தசை பலன்களுடன் போராடி வருகின்றனர்.

இரண்டரை வருடங்கள் 5 ராசிகளுக்கு அள்ளிக்கொடுக்குவுள்ள சனிபகவான்! உங்க ராசியும் இருக்கா? | Two And A Half Years Given To 5 Zodiac By Saturn

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சனிபகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனால் வரும் இரண்டரை வருடங்கள் 5 ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பலன்களை அள்ளித் தருவார்.

அதிஸ்டம்பெறும் 5 ராசிகள்

ரிஷப ராசி:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அடுத்த 25 மாதங்களுக்கு நிறைய பண வரவு உண்டாகும்.

இரண்டரை வருடங்கள் 5 ராசிகளுக்கு அள்ளிக்கொடுக்குவுள்ள சனிபகவான்! உங்க ராசியும் இருக்கா? | Two And A Half Years Given To 5 Zodiac By Saturn

அதிர்ஷ்டமும் உங்களை முழுமையாக ஆதரிக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு பணி உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளின் வியாபாரம் வளர்ச்சியடைந்து லாபம் உண்டாகும். பொருளாதாரப் பக்கமும் வலுவாக இருக்கும்.

மிதுன ராசி:

மிதுன ராசிக்காரர்கள் தற்போது சனியின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர். தொழில் ரீதியாகவும் இந்தப் பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டமானது.

இரண்டரை வருடங்கள் 5 ராசிகளுக்கு அள்ளிக்கொடுக்குவுள்ள சனிபகவான்! உங்க ராசியும் இருக்கா? | Two And A Half Years Given To 5 Zodiac By Saturn

முன்னேற்றத்துடன், பண பலன்கள் கிடைக்கும். பழைய கடனை திருப்பி செலுத்தும் வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசி:

சனி பகவான் சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலைத் துறையில் வெற்றியைத் தருவார்.நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

இரண்டரை வருடங்கள் 5 ராசிகளுக்கு அள்ளிக்கொடுக்குவுள்ள சனிபகவான்! உங்க ராசியும் இருக்கா? | Two And A Half Years Given To 5 Zodiac By Saturn

உங்கள் தொழில் நன்றாக நடக்கும். புதிய சொத்து வாங்குவது மட்டுமின்றி சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயரும்.

துலாம் ராசி:

துலாம் ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

இரண்டரை வருடங்கள் 5 ராசிகளுக்கு அள்ளிக்கொடுக்குவுள்ள சனிபகவான்! உங்க ராசியும் இருக்கா? | Two And A Half Years Given To 5 Zodiac By Saturn

கடின உழைப்பின் முழு பலன் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து பண பலன் கிடைக்கும். புதிய கார், வீடு வாங்கலாம்.

கும்ப ராசி:

இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் பெருகும். வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. சம்பளமும் அதிகரிக்கலாம்.

இரண்டரை வருடங்கள் 5 ராசிகளுக்கு அள்ளிக்கொடுக்குவுள்ள சனிபகவான்! உங்க ராசியும் இருக்கா? | Two And A Half Years Given To 5 Zodiac By Saturn

உங்கள் தொழிலில் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். 

25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Windsor, Canada

10 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US