மனைவி.. மகன்.. மகள்.. குடும்பத்துக்கே கடன் கொடுத்துள்ள விஜய்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Sulokshi Mar 31, 2026 07:30 AM GMT
Report

  நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் , தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். பெரம்பூர் மட்டுமல்லாமல் திருச்சி கிழக்கு தொகுதிகளும் அவர் போட்டியிடுகிறார்.

இதைத்தொடர்ந்து நேற்றையதினம் (30)  பெரம்பலூரில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு நேரில் வந்து விஜய் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்தார்.. வேட்புமனுவில் தனது சொத்து விபரங்களை அவர் பதிவிட்டிருந்தார்.

மனைவி.. மகன்.. மகள்.. குடும்பத்துக்கே கடன் கொடுத்துள்ள விஜய்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா! | Tvk Vijay Money Entire Family Election Affidavit

அசையா சொத்தின்  மதிப்பு 220 கோடி

அதில், தனது அசையும் சொத்தின் மதிப்பு 404.58 கோடி எனவும் அசையா சொத்தின் மதிப்பு 92 கோடி என்னும் வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவரின் அசையா சொத்தின் நடப்பு சந்தை மதிப்பு 220 கோடி எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் விஜயின் அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என குடும்பத்தில் எல்லோருக்குமே தான் கடன் கொடுத்திருக்கிறேன் என வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

பேருந்தில் ஏற முயன்ற பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம்; சக்கரத்தில் சிக்கி பலத்த காயம்

பேருந்தில் ஏற முயன்ற பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம்; சக்கரத்தில் சிக்கி பலத்த காயம்

மனைவி சங்கீதாவுக்கு ரூ.12 கோடி, அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ரூ.3 கோடி, அம்மா ஷோபாவுக்கு ரூ.87 லட்சம், மகன் ஜேசன் சஞ்சய்க்கு ரூ.8 லட்சம் மகள் ஷாஷாவுக்கு ரூ.4 லட்சம் கடன் வழங்கியுள்ளதாக விஜய் தனது வேட்புமனையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதில் ஆச்சர்யம் என்னவெனில் திருமணமாகி 25 ஆண்டுகளில் மனைவி, மகன், மகள் பெயர்களில் ஒரு சொத்தை கூட வாங்கவில்லை. எல்லா சொத்துக்களையும் தனது பெயரில் மட்டுமே அவர் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சுட்டெரிக்கும் சூரியன் ; பாடசாலைகள் மற்றும் பணியிடங்களுக்கு புதிய கட்டுப்பாடு

சுட்டெரிக்கும் சூரியன் ; பாடசாலைகள் மற்றும் பணியிடங்களுக்கு புதிய கட்டுப்பாடு

வரும் 23 ஆம் திகதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், ஆடுத்த ஆட்சியில் அமரப்போவது யார் என்கின்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தேரதல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US