கட்சி தாவும் எம்.பிக்களுக்கு சிக்கல் ; விரைவில் புதிய சட்டமூலம் ; நளிந்த ஜயதிஸ்ஸ

Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lanka Nalinda Jayatissa
By Vironika May 26, 2026 07:50 PM GMT
Report

பொதுமக்களின் வாக்குகளினால் நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர், மக்கள் ஆணைக்கு எதிராகக் கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை உடனடியாக ரத்து செய்வதற்கான புதிய சட்டமூலத்தை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

 நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

கட்சி தாவும் எம்.பிக்களுக்கு சிக்கல் ; விரைவில் புதிய சட்டமூலம் ; நளிந்த ஜயதிஸ்ஸ | Trouble Awaits Mps Planning To Switch Parties

விசேட சட்டமூலம்

தற்போது அரசியல் அரங்கில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்ற போதிலும், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு உறுப்பினரையும் ஆளுங்கட்சியுடன் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித தேவையும் அல்லது ஆயத்தமும் இல்லை என அமைச்சர் இதன்போது திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் விளக்குகையில், தங்களுக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு துரோகம் இழைத்து, கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்றப் பதவிகளை ரத்து செய்வதற்கான விசேட சட்டமூலத்தை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

பல்கலைக்கழக விடுதியில் மாணவர்கள் செய்த தகாத செயல் ; அதிகாலையில் காத்திருந்த ஷாக்

பல்கலைக்கழக விடுதியில் மாணவர்கள் செய்த தகாத செயல் ; அதிகாலையில் காத்திருந்த ஷாக்

தற்போதைய அரசாங்கத்திற்குப் பொதுமக்களால் மிகவும் தெளிவானதொரு மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளதால், அதற்கமையவே அரசாங்கம் தனது எதிர்கால அரசியல் மற்றும் நிர்வாக நகர்வுகளை முன்னெடுக்கும் எனவும் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பழனி கோயிலில் பெண் பக்தர்களிடம் கேரள இளைஞன் செய்த செயல் ; இறுதியில் நடந்த சம்பவம்

பழனி கோயிலில் பெண் பக்தர்களிடம் கேரள இளைஞன் செய்த செயல் ; இறுதியில் நடந்த சம்பவம்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US