திருகோணமையில் பெரும் சோக சம்பவம்: யானையால் உயிரிழந்த நபர்
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka Police Investigation
Elephant
Death
By Shankar
திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன கோணாபெந்திவெவ பகுதியில் யானை தாக்கி நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்றைய தினம் (29-05-2023) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 64 வயதான உக்குபண்டாகே ஜயரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US