திருகோணமலையில் கடும் கடலரிப்புக்குளாகும் பிரதேசம்; மக்கள் கவலை

Trincomalee Sri Lankan Peoples Weather
By Sulokshi Jan 08, 2026 02:30 PM GMT
Report

   திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹபிப் நகரப் பிரதேசம் தற்போது கடுமையான கடல் அரிப்புக்குள்ளாகி வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, மீனவர்கள் தமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் முக்கிய இடமே கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளமை மீனவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலையில் கடும் கடலரிப்புக்குளாகும் பிரதேசம்; மக்கள் கவலை | Trinco Muthur Severely Affected By Coastal Erosion

விரைந்து நடவடிக்கை  எடுக்க  கோரிக்கை

கடல் அரிப்பு காரணமாக, பொதுமக்கள் அன்றாட போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த பாதை தற்போது கடலுக்குள் உள்வாங்கப்பட்டு , மக்கள் பயணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

மட்டக்களப்பில் 4 அடி உயரத்துக்கு பாய்ந்தோடும் வெள்ளம்; போக்குவரத்து துண்டிப்பு

மட்டக்களப்பில் 4 அடி உயரத்துக்கு பாய்ந்தோடும் வெள்ளம்; போக்குவரத்து துண்டிப்பு

இதனால் பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது கரையோரமாக காணப்பட்டு வந்த பல மரங்கள் கடல் அரிப்பு காரணமாக வேரோடு சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளன.

திருகோணமலையில் கடும் கடலரிப்புக்குளாகும் பிரதேசம்; மக்கள் கவலை | Trinco Muthur Severely Affected By Coastal Erosion

யாழில் கனடா வாழ் புலம்பெயர் தமிழர் மீது தாக்குதல்; இலங்கை வரை தொடர்ந்த ஆலய பிரச்சனை! வெளிவந்த உண்மைகள்

யாழில் கனடா வாழ் புலம்பெயர் தமிழர் மீது தாக்குதல்; இலங்கை வரை தொடர்ந்த ஆலய பிரச்சனை! வெளிவந்த உண்மைகள்

கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதி, உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் இடமாகவும் காணப்படுகிறது. பாதுகாப்பு வேலிகள் நிறுவுவதன் மூலம் எதிர்காலத்தில் மேலும் கடல் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் கடும் கடலரிப்புக்குளாகும் பிரதேசம்; மக்கள் கவலை | Trinco Muthur Severely Affected By Coastal Erosion

எனவே, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்புத் துறைகள் இந்த விடயத்தை தீவிரமாக கவனத்தில் கொண்டு, உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  

தாய் - தந்தை தகராறை தடுக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்

தாய் - தந்தை தகராறை தடுக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்

மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US