தனியார் பயணிகள் பேருந்து மீது வீழந்த மரம்! மூவருக்கு நேர்ந்த விபரீதம்
Colombo
Accident
Weather
By Shankar
கொஸ்கம அளுதம்பலமவில் தனியார் பயணிகள் பேருந்தின் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (30-10-2023) மாலை பெய்த கடும் மழைக்கு மத்தியில், பாதை இலக்கம் 122 (கொழும்பு-அவிசாவளை) இல் இயங்கும் தனியார் பேரூந்து ஒன்று கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த போது மரமொன்று வீழ்ந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் காரணமாக கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியின் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US