தொற்றாளர்களுக்கான சிகிச்சை மையமாகும் கல்லூரி
covid
Ampara
diseases
Hatlick College
By Sulokshi
அம்பாறை ஹாட்லிக் கல்லூரியை 400 படுக்கைகளைக் கொண்ட கோவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினர் மாற்றி அமைத்துள்ளனர்.
இத் திட்டம் வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தேவைகள் கருதில் கொண்டு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இடைநிலைப் பராமரிப்பு மையத்தினை நிர்மாணிக்கும் பணிகளும் கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கமைய கிழக்கு பாதுகாப்புப் படையின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவின் மேற்பார்வையின் கீழ் வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US