திறைசேரி மோசடி; அதிகாரி மரணம் தொடர்பில் வெளியான தகவல்

Ministry of Finance Sri Lanka Crime Branch Criminal Investigation Department Death
By Sulokshi May 02, 2026 06:26 AM GMT
Report

   மர்மமான முறையில் உயிரிழந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் சம்பவித்த ஒரு தற்கொலை என நான்கு பேராசிரியர்களைக் கொண்ட வைத்தியக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

நிதியமைச்சின் கீழ் உள்ள திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றிய ரங்க ராஜபக்ச, ஏப்ரல் 30ஆம் திகதி தனது வீட்டுத் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

திறைசேரி மோசடி; அதிகாரி மரணம் தொடர்பில் வெளியான தகவல் | Treasury Fraud Deceased Official Commits Suicide

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி

அவர் அமைச்சின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி சம்பவம் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவரது கை மற்றும் கால்களில் மூன்று வெட்டுக் காயங்கள் காணப்பட்டமை கண்டறியப்பட்டது.

பழிவாங்க மருத்துவமனைக்கு வந்த நாகப்பாம்பு; உண்மைச் சம்பவம்!

பழிவாங்க மருத்துவமனைக்கு வந்த நாகப்பாம்பு; உண்மைச் சம்பவம்!

இது தற்கொலையா அல்லது கொலையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவினால் நான்கு பேர் கொண்ட விசேட மருத்துவக் குழு நியமிக்கப்பட்டது.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

வெள்ளிக்கிழமை (01) குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர், குறித்த மரணம் அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட காயங்களால் ஏற்பட்ட தற்கொலை என வைத்தியக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கிளிநொச்சியில் போக்குவரத்துப் பொலிஸார் அதிரடி

கிளிநொச்சியில் போக்குவரத்துப் பொலிஸார் அதிரடி

இறுதிக்கிரியை இன்று

நிதி அமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போன சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த ரங்க நிஷாந்த ராஜபக்சவின் இறுதிக்கிரியை இன்று (2) பிற்பகல் நடைபெறவுள்ளது.

குளியாப்பிட்டியில் இன்று பிற்பகல் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US