பயணக் கட்டுப்பாடு நீடிப்பு; வெளியான அதிரடி அறிவிப்பு
srilanka
corona
travel
band
By Sulokshi
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
14ம் திகதி அதிகாலை 4 மணியுடன் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது 21ம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 21ம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US