சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் பெறவுள்ள இராசிக்காரர்கள்

Horoscope Astrology Hinduism
By Kirushanthi Dec 04, 2023 11:55 PM GMT
Report

   நீதியின் கடவுளான சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிக்கக்கூடியவர்.

ஒரு ராசியில் சனி பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிக்கும் அதற்கு முன் மற்றும் பின் உள்ள ராசிகளுக்கு ஏழரை சனியாக அமர்ந்திருப்பார்.

சனி பகவான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார்.

பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் பெறவுள்ள இராசிக்காரர்கள் | Transit Of Saturn

எனவே தான் ஜோதிடத்தில் சனியைபோல் கொடுப்பவனும் இல்லை கெடுப்பவனும் இல்லை என்று கூறுகின்றனர்.

இந்நிலையில் கர்ம காரகனியான சனி பகவான் எதிர்வரும் (20.12.2023) ஆம் திகதி பெயர்ச்சியாகவுள்ளார்.

இந்த பெயர்ச்சியினால் சில இராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது.

மேஷம்:

சனிபகவானின் அருளால் புதிய வாகனம் வாங்குவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சம்பளம் உயரும்.

சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் பெறவுள்ள இராசிக்காரர்கள் | Transit Of Saturn

மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பு உண்டாகும். அதுமட்டுமின்றி நீங்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்களால் அமோக லாபம் பெறுவீர்கள். வெளிநாடு போகும் யோகம் உங்களுக்கு உண்டாகும்.

வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் ஒரு வழியாக தீர்வுக்கு வரும்.

பணியிடத்தில் கவுரவம் அந்தஸ்து கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ரிஷபம்:

சனி பகவான் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பெயர்ச்சி அடைவதால், நீங்கள் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம்.

மிகப்பெயர் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும்.

சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் பெறவுள்ள இராசிக்காரர்கள் | Transit Of Saturn

இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு நல்ல நேரம் கூடி வந்துள்ளது.

உங்களின் தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்ய சனி நடைபெறும் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கும்.

நடக்கவிருக்கும் சனி பெயர்ச்சி உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறது.

சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் பெறவுள்ள இராசிக்காரர்கள் | Transit Of Saturn

சனி பகவான் மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார்.

இலாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுவதால் பொருளாதார தடைகள் நீங்கும்.

நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும்.

கன்னி:

இந்த சனி பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக இருக்கும்.

முழு அதிகாரத்தையும் சனி தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள்.

சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் பெறவுள்ள இராசிக்காரர்கள் | Transit Of Saturn

சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும்.

வெற்றிகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது.

நோய்கள் தீரும் வம்பு வழக்குகள் சாதகமாக முடியும்.

தனுசு:

கஷ்டங்கள், கவலைகள் நீங்கப்போகிறது. உங்களுடைய வாழ்க்கையில் இனி நல்லவைகளை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.

சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் பெறவுள்ள இராசிக்காரர்கள் | Transit Of Saturn

இதுநாள் வரை பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது.

குழந்தை பாக்கியம் உண்டாகும். உயர் பதவி யோகம் உங்களை தேடி வரும்.

புதிய தொழில் அமையும். இனி உங்களுக்கு முழுமையான ராஜ யோகம் தேடி வரப்போகிறது புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள்.

மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US