யாத்திரை சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்; 2 பேர் பலி
accident
pilgrimage
wariyapola
police jeep
By Krishna
வாரியபொல– கட்டுபொத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று, முச்சக்கர வண்டியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று முற்பகல் வாரியபொல, கட்டுபொத்த வீதியில் 10ஆவது மைல் கல் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி (40), அவரது தாயார் (69) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
மேலும் முச்சக்கர வண்டி சாரதியின் மனைவி (34), 9 மற்றும் 13 வயதுடைய அவர்களின் இரண்டு மகள்கள் மற்றும் பொலிஸ் ஜீப் வண்டியின் சாரதி ஆகியோரே இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US