யாழில் சூடு தண்ணீரால் மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்
யாழில் ஏறி காயத்துடனும் சூடு தண்ணீர் ஊற்றுபட்டும் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இவர் காரைநகரைச் சேர்ந்த ரத்தினம் தங்கமுத்து (வயது 80) என்று கூறப்படுகின்றது.
சம்பவம்
அதனை தொடர்ந்து இவர் குளிப்பதற்கு சுடு தண்ணீர் வைத்து பானையை தூக்க முற்பட்டவேளை சேலையில் தீ பிடித்துள்ளது.
தீ பரவியதை தொடர்ந்து சுடுதண்ணீர் பானை கை தவறி விழுந்த போது தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில்,கடந்த 11 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11ஆம் திகதி உயிரிழந்தார். இது தொடர்பான விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.